நீதிமொழிகள்:1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள் தாய், தகப்பன் மட்டுமே. அவர்கள் வாழ்வில் உயர வேண்டும், எந்த பிரச்சனைகளிலும் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் பல அறிவுரைகளையும் அவர்கள் அனுபவங்களில் கற்றுக்கொண்ட வாழ்வின் நுணுக்கங்களை அறிவுரைகளாக அளிப்பர். அதனை ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டுமென இவ்வசனம் கட்டளையிடுகிறது, சிறு வயது முதலே தகப்பன் புத்தியைக் கேட்டு தாயின் போதகத்தைத் தள்ளாமல் நடக்கும் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள்.
Proverbs: 1: 8
Listen, My Son, To Your Father's Instruction And Do Not Forsake Your Mother's Teaching.
Only mother and father are happy to see their children grow. They will give you a lot of advice that they should rise in life and that children should not get into any trouble. They will give advice on the nuances of life learned in experiences. This verse commands us to accept it and walk in it.
Only children who listen to their father's instruction from an early age and do not forsake their mother's teachings will be better off in the future.
No comments:
Post a Comment